
பருவமழை மாறியது !
இயற்க்கை மரங்கள் வெட்டபட்டன !
கட்டிடங்கள் உருவாகின !
பல நுண் உயிர்கள் மரங்கள் அழிக்கப்பட்டன !
மனித நேயம் மாறிவிட்டது !
முதியோர் இல்லம் ஆரம்பம் ஆனது !
அன்பு குறைந்தது !
பொருள் இட்டாலே வாழ்க்கை யானது !
அணு ஆராச்சி நடந்தது !
இயற்க்கை பேரழிவு ஏற்பட்டது !
மனிதன் வேலை இல்லா திண்டாட்டம் ஆரம்பம் ஆனது !
மனிதனை மனிதன் அழிக்க தொடங்கி
திவிரவாதத்தை நோக்கி நடந்தான் !
இந்த பத்து வரிகளில் பத்து எழுத்துப்பிழைகள் இருக்கின்றன.
பதிலளிநீக்குகவனிக்கவும்.
தவறு திருத்தப்பட்டது
பதிலளிநீக்கு