பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

திங்கள், 28 டிசம்பர், 2009

செயற்கை நுற்றாண்டு நோக்கி ஒரு பயணம் !!!


விளை நிலங்கள் அனைத்தும் வீடு ஆகின !
மரங்கள் அனைத்தும் வெட்டபட்டன !
மருந்தே உணவு ஆனது !
மருத்துவமனை நோக்கி மனிதன் அலைந்தான் !
ஆசையால் துன்பத்தை உருவாக்கினான் !
புராணங்கள் வழிபாட்டு முறை மறந்தான் !
ஒருவனக்கு ஒருத்தி என்ற நீதி மாறியது !
காதல் அனைத்தும் பொய்யானது !
பெற்ற தாய் தந்தை மறந்தான் !
நண்பர்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லை என்றான் !
பொருள் தேடல் வாழ்க்கையானது !

தன்னை தன் புரிந்து கொள்ளாமல்
இயற்க்கை எனும் பாதையை மறந்து!
எந்திரமாக மாறி!
செயற்கை நோக்கி நடந்தான் !

வியாழன், 24 டிசம்பர், 2009

ஏன் இந்து மத இந்த சித்தரிப்பு


கோவில்கள் காதலர்கள் தலமாக கட்டும் சினிமா !

இன்னும் இந்து மதத்தை என்ன கொலை செய்ய போகிறிங்க!

புதன், 23 டிசம்பர், 2009

என்று திருந்தும் இந்த சுகந்திர இந்தியா@@@


கலாச்சாரம் என்ற பெயரில்
கலை கெட்டு சீரழிந்து இருக்கும் என் இளைஞர்கள்!

மேலை நாடுகளின் கல்வி மோகத்தில் முகம் சுழிக்கும்
கல்வி கற்கும் கல்லூரி மாணவன் !

தினம் ஒரு இலவசம் எதிர் பார்க்கும்
என் மக்கள் !

நாகரிகம் நடனம் என்று காமகளியாட்டம்
தனியார் நிறுவனங்கள் !

பண மோகத்தின் பெயரில் விவசாயத்தை துளைத்து
நிற்கும் விவசாயி!

என் நாட்டை விட்டு விட்டு மாற்று ஒரு நாட்டில்
முதலிடு செய்யும் அரசியல் வாதிகள் !!

சினிமாவை பற்றி சில




ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை மறுப்பவன் !

கற்பனை என்ற பெயரில்
கமகளியடம் நடத்தும் ஊடகம் !


அம்மா உன்னை பற்றி சில


நீ இல்லாத ஓரு நாளும்
எனக்கு சூரியன் உதிக்காத நாளாக உணர்கிறான் அம்மா !

நீ என் அருகில் இருக்கும் போது
உன்னை பற்றி ஒரு நாளும் நினைக்க மறக்கிறான் அம்மா !!

நான் எங்கு சென்று உணவு உண்டலும்
உன் உணர்வுகள் உன் அரவணைப்பும்
என்னை நினைவுபடுத்தும் அம்மா !

நீ ஓவொரு நாளும் நீ செய்யும் தியாகமும் எனக்காக
செய்யும் பரிவனைபும் உணர்கிறான் அம்மா !

நான் கடவுளை உணர்கிறான் ! கண்டதும் இல்லை !
உன்னில் காண்கிறேன் யான் அன்னையே !

நான் இறந்தபின்பு என் கல் அறை உறங்குவேன் அம்மா !
நீ என்னை தலட்ட வருவாய் என்று!!