பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

வியாழன், 28 ஜனவரி, 2010

இயல்பான மனித வாழ்க்கையை தேடி தொலைந்து போவோம் மண் ணோடு மண் ஆஹா !

ஏதோ ஒன்றை தேடி தொலைந்து போகும் நமது வாழ்க்கை !
நான் பலமுறை யோசித்து பார்த்தேன் கீதையில் வரிகள் என் நினைவில் நின்றது

நான் என்ன கொண்டு வந்தேன் இந்த உலகத்தில் இழப்பு ஏற்பட !

நான் ஏதோ என் கடமையை செய்வதில் மிக்க ஆனந்தம் அடைகிறேன் !
கடவுளே மனிதனாக பிறப்பது மகத்தான பிறவி

நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது என்று சிந்தனை செய்வதற்குள்
என் இளமை பருவம் கறைந்து நானும் சராசரி மனிதனை போல திருமணம்

எனக்கு என்று குடும்பத்தை உருவாக்கி இந்த சமுதயாத்தில்
என் முனோர்கள் செய்ததுபோல

சமூகத்தோடு ஒன்று சேர்ந்து கறைந்து
மண்ணோடு மண்ஆகிறேன்.!

புதன், 27 ஜனவரி, 2010

புத்தகங்களை இயற்றிய கவிகளுக்கு வணக்கம் !

புத்தகங்களை இயற்றிய கவிகளுக்கு வணக்கம் !
என் கவிதை சிந்தனையில் கண் துறந்தாய் !

ஞானமாய் வந்து நல்லறிவு புகட்டவே
நன் நூல்களை தந்தாய்!

கால திருத்தங்களுக்கு தகுந்தார் போல் நன் நூல்களை
என் அறிவுக்கு புகட்டும் வகையில் இயற்றினாய்!

நான் படித்து சென்ற பாதையெலாம்
உன் நினைவுகள் நிற்க செய்தாய்!

புது புது படைப்புக்களை உருவாக்கி
உன்னை போல தினம் ஒரு கல்வி ஆசானை உருவாக்கும்

உங்களை வணங்குகிறேன்

திங்கள், 25 ஜனவரி, 2010

உன்னை போல நானும் ஒருத்தி ! மெழகுபத்தியும் விபச்சாரியும்


என் துக்கங்களை மறந்து உனக்காக என்னை அழித்து

உனக்கு இன்பத்தை தருகிறேன்

கடவுளுக்கு காணிக்கையாக பணம் ! - கருப்புப் பணம்

நான் செய்யும் தவறுக்கு
உனக்கும் ஒரு பங்கு உண்டு !

திங்கள், 11 ஜனவரி, 2010

நவீன உலக மனிதன் திவிரவாதத்தை நோக்கி!


பருவமழை மாறியது !
இயற்க்கை மரங்கள் வெட்டபட்டன !
கட்டிடங்கள் உருவாகின !
பல நுண் உயிர்கள் மரங்கள் அழிக்கப்பட்டன !
மனித நேயம் மாறிவிட்டது !
முதியோர் இல்லம் ஆரம்பம் ஆனது !
அன்பு குறைந்தது !
பொருள் இட்டாலே வாழ்க்கை யானது !
அணு ஆராச்சி நடந்தது !
இயற்க்கை பேரழிவு ஏற்பட்டது !
மனிதன் வேலை இல்லா திண்டாட்டம் ஆரம்பம் ஆனது !
மனிதனை மனிதன் அழிக்க தொடங்கி
திவிரவாதத்தை நோக்கி நடந்தான் !

காதல் உலகம் ! காதலுக்கு கண்கள் இல்லை !


காதல் உலகம் !
உன் தங்கை உன் மீது கொண்ட பாசத்தை மறக்க செய்து !
உன்னில் பதியான சகோதரனை மறக்க செய்து !
உன்னில் அன்பு கொண்ட தாய் தந்தையை மறக்க செய்து !
வியப்பில் ஆழ்தும் உலகம் !

வாழ்க்கை


வாழ்க்கை பலமுடிசிகளை இச் கொண்டது !
நீ அவிழ்பதற்குள்
நீ மட்டும் முதுமையாய்!
அது மட்டும் இளமையாய்!

விபச்சாரியுடன் ஒரு இரவு !

விபச்சாரியுடன் ஒரு இரவு !
தூக்கத்தை கலைத்து
ஏக்கத்தோடு காத்திருந்து !
பின்னர் வருந்தும் வாழ்க்கை !

திங்கள், 4 ஜனவரி, 2010


விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு...

தனன நனன நனன நனன நனன நனன நனன..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
தனன நனன நனன நனன நனன நனன நனன..
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே


(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலி வீதியில் கேட்டால்...

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே..
கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் உனது உயிர் உருகும் சத்தம்