எனது தாத்தா - பூமியிலிருந்து தங்கம், தண்ணீர் எடுத்தார்
எனது அப்பா - பூமியிலிருந்து பெட்ரோல், தண்ணீர் எடுத்தார்
நான் - பூமியிலிருந்து தண்ணீர், பெட்ரோல் எடுக்கிறேன்
எனது மகன் - பூமியிலிருந்து தண்ணீர் எடுப்பான்
எனது பேரன் - பூமியிலிருந்து
புதன், 2 ஜூன், 2010
கடவுள் எங்கே இருக்கிறார் !
கடவுள் எங்கே இருக்கிறார் !
மனிதர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .
உடனே கடவுள் ஒரு முடிவு செய்தார் ,
மனிதன் தேட முடியாத இடத்தை தேடிக்கொண்டு இருந்தார் .
கடவுள் ஓடினார் ஒளிந்து கொள்ள, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஓடினார் !
மனிதன் எவரஸ்ட் சிகரத்தையும் ஏறி தொட்டுவிட்டான்!
மீண்டும் கடவுள் ஓடினார் , பசுபிக் கடலை நோக்கி மனிதன் அங்கேயும் வந்தான் ,பசுபிக் கடலின் ஆழத்தை அளந்தான் !.
கடவுள் ஓடினார் .
முடிவு செய்தார்
கடைசியில் மனிதன் மனதில் ஒளிந்து கொண்டார் .
ஏன் என்றால் மனிதன் மட்டும் பிறர் மணங்களை பார்ப்பது இல்லை
மனிதர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .
உடனே கடவுள் ஒரு முடிவு செய்தார் ,
மனிதன் தேட முடியாத இடத்தை தேடிக்கொண்டு இருந்தார் .
கடவுள் ஓடினார் ஒளிந்து கொள்ள, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஓடினார் !
மனிதன் எவரஸ்ட் சிகரத்தையும் ஏறி தொட்டுவிட்டான்!
மீண்டும் கடவுள் ஓடினார் , பசுபிக் கடலை நோக்கி மனிதன் அங்கேயும் வந்தான் ,பசுபிக் கடலின் ஆழத்தை அளந்தான் !.
கடவுள் ஓடினார் .
முடிவு செய்தார்
கடைசியில் மனிதன் மனதில் ஒளிந்து கொண்டார் .
ஏன் என்றால் மனிதன் மட்டும் பிறர் மணங்களை பார்ப்பது இல்லை
திங்கள், 19 ஏப்ரல், 2010
இந்த உலகம் எனக்கு பிடிக்கும்
புத்தகங்கள் எனக்கு பிடிக்கும்!
நான் படிக்கும் வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தால் !
உறவுகளை என்பது எனக்கு பிடிக்கும்!
உறவுகள் என்னை உதாசினப்படுதாமல் இருந்தால்!
என்னை என்பது எனக்கு பிடிக்கும்!
நான் கோபம் கொல்லாமல் இருந்தால்!
வாழ்க்கை என்பது எனக்கு பிடிக்கும்!
நான் தேடும் ஒன்று கிடைத்துவிட்டால் !
காதல் என்பது எனக்கு பிடிக்கும்!
நான் காதலிக்கும் பெண் எனக்கு மனைவி ஆனால்!
இந்த உலகம் எனக்கு பிடிக்கும் !
நான் நினைத்தது நடந்தால்!
நான் படிக்கும் வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தால் !
உறவுகளை என்பது எனக்கு பிடிக்கும்!
உறவுகள் என்னை உதாசினப்படுதாமல் இருந்தால்!
என்னை என்பது எனக்கு பிடிக்கும்!
நான் கோபம் கொல்லாமல் இருந்தால்!
வாழ்க்கை என்பது எனக்கு பிடிக்கும்!
நான் தேடும் ஒன்று கிடைத்துவிட்டால் !
காதல் என்பது எனக்கு பிடிக்கும்!
நான் காதலிக்கும் பெண் எனக்கு மனைவி ஆனால்!
இந்த உலகம் எனக்கு பிடிக்கும் !
நான் நினைத்தது நடந்தால்!
புதன், 31 மார்ச், 2010
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
(அவள்..)
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
(அவள்..)
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
(அவள்..)
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
தமிழகத்தில் பொற்கால ஆட்சி !

தமிழகத்தில் பொற்கால ஆட்சி !
விலைவாசி ஏற்றம் !
வேலை இல்ல திண்டாட்டம் !
மின்சாரம் தட்டுப்பாடு !
தனி நபர் சொத்து குவிப்பு !
அந்நியர்களின் கம்பெனி சுரண்டல் !
கொலை கொள்ளை கற்பழிப்பு !
மணல் கடத்தல் !
அரிசி கடத்தல் !
கட்டபஞ்சாயத்து ஆட்கள் கடத்தல் !
விவசாய கடன் தள்ளுபடி !
நான் என தவறு செய்தலும் ஒரு ஓட்டு தலைக்கு 2000 ரூபாய் உண்டு !
நானும், ஐந்து நட்சத்திர விடுதி விழாக்களும்

குளிரிலே நடுங்கி கைகால் விறைத்து போனது
நான் சாப்பிடும் உணவு என்னவென்று எனக்கு தெரியவில்லை
தெரியாமல் உணவு உட்கொண்டு !
பல பேரு பெருமைக்காக மடிகணினியை மடியில் வைத்து
தான் அங்கு கூட வேலையில் பெருமையை காட்டிக்கொண்டு!
எனது தாகம் தண்ணீர் என்று கூறி ஒரு பானத்தை அருந்தி கொண்டு !
கழிப்பிட வசதி கூட இல்லாமல்
அடுத்தவர்களுக்காக ஆடம்பரமாய் வாழும் ஒரு விடுதி !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)